Phone: +94 21 222 3610 Email: info@maco.jfn.ac.lk
Phone: +94 21 222 3610 Email: info@maco.jfn.ac.lk

நுண்நிதியியல் டிப்ளோமா கற்கைநெறி – அணி VI

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் முகாமைத்துவக் கற்கைகள் மற்றும் வணிக பீடத்தினால் நடாத்தப்படும் நுண்நிதியியல் டிப்ளோமா கற்கைநெறி – அணி VI க்கான  விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன.

விண்ணப்ப முடிவுத் திகதி

30 கார்த்திகை 2026

விண்ணப்பிப்பதற்கான தகுதி

விண்ணப்பதாரர் கீழ்வரும் தகுதிகளில் ஏதாவது ஒன்றினைக் கொண்டிருத்தல் வேண்டும்.

  • க.பொ.த உயர்தரப் பரீட்சையில் 03 பாடங்களிலும் சித்திகளைப் பெற்றிருத்தல்
    வேண்டும்.
  • தேசியத் தொழிற்தகைமை மட்டம் – 4 இனை நிறைவு செய்திருத்தல் வேண்டும்.
  • க.பொ.த சாதாரண தரப் பரீட்சையில் 6 பாடங்களிலும் சித்திகளைப் பெற்றிருத்தல்
    வேண்டும். மற்றும் நுண் நிதியியல் துறையில் இரண்டு வருட அனுபவத்தினை
    கொண்டு இருத்தல் வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை

முகாமைத்துவக் கற்கைகள் மற்றும் வணிக பீடத்தின் இணையத்தளத்தில் பதிவேற்றம்
செய்யப்பட்ட நிகழ்நிலை விண்ணப்பத்தினூடாக விண்ணப்பம் செய்யலாம்.

நிகழ்நிலை விண்ணப்பம்

Application Link [URL]